பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் "உணவு திருவிழா"


பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பிரெஞ்சு துறை சார்பில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கல்லூரி கருத்தரங்கில் “உணவு திருவிழா” நடைபெற்றது.



இந்நிகழ்வின் போது, பிரெஞ்சு பயிலும் மாணவிகள் பிரெஞ்சு பாரம்பரிய உணவுகளை தயார் செய்து விற்பனை செய்தனர். இதன் மூலம் கிடைத்த பணத்தை "ஆஷ்யா" மனநிலை குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு வழங்கினர்.



நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரெஞ்சு துறை பேராசிரியர் சிந்தியா ஜார்ஜ் “ஏழைக்கு அளிப்பது கடவுளுக்கே கடன் அளிப்பது” என்று மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...